புத்தக வெளியீடு
- க.தனபால்
- Feb 23, 2021
- 1 min read
தமிழ் - தமிழன் - சிலம்பம் புத்தக வெளியீடு! நுல்ஆசிரியர் - க.தனபால்

சேகரித்த அனுபவங்களாலும், கலை மேல் கொண்ட காதலாலும் செய்த ஆராய்ச்சியின் உழைப்பால் நாங்கள் எடுத்து வைத்த கடின முயற்சியே இந்த தமிழ் தமிழன் சிலம்பம் புத்தகம்! அதை அரசு சார்பில் மாண்புமிகு K.A.செங்கோட்டையன் (பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை) அமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்ட திருநாள் 28.12.2020 (திங்கட்கிழமை). உடன் உயர்திரு தீரஜ்குமார் (IAS) கல்வி துறையின் முதன்மை செயலாளர் மற்றும் உயர்திரு பெருமக்கள்.
Comments